- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
- ஸ்பெயின்
- சென்னை
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- மு.கே ஸ்டாலின்
- அமைச்சர்கள்
- கே.என் நேரு
- தங்கம்தென்னராசு
- உதயநிதி ஸ்டாலின்
- ஏ.வி.வேலு
- ஆர்.எஸ் பாரதி
- காங்கிரஸ்
- தின மலர்
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஸ்பெயினில் இருந்தவாறு திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் ஆலோசனை செய்துள்ளார்.
The post ஸ்பெயினில் இருந்தவாறு திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.