×

அசாம் கவுகாத்தியில் ரூ.11,600கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

அசாம்: அசாம் கவுகாத்தியில் ரூ.11,600கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அசாமில் நேற்று இரவு பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் அரசு இங்கு வளர்ச்சிக்கான செலவினத்தை 4 மடங்கு உயர்த்தியுள்ளது. 2014 க்குப் பிறகு, ரயில் பாதையின் நீளம் 1900 கிமீக்கு மேல் அதிகரிக்கப்பட்டது.2014ஆம் ஆண்டை விட ரயில்வே பட்ஜெட் கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளது.

 

The post அசாம் கவுகாத்தியில் ரூ.11,600கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Assam Gawati ,Assam ,Modi ,Shri Narendra Modi ,BJP Centre Committee Consultation Meeting ,Assam Gawughadi ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!