×

ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்

டெல்லி: மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் ஆகிய இளநிலை பட்டப்படிப்பு சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

The post ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,I. I. D. ,N. I. D. ,In ,B. E. ,P. Tech. ,P. Ark. ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...