×

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 130 மையங்களில் 41, 485 பேர் தேர்வு எழுதவுள்ளனர்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது.

The post தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...