×

மேற்குவங்கம் மாநிலம் மால்தா மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் மால்தா மாவட்டத்தில் உள்ள நாராயணபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மேற்குவங்கம் மாநிலம் மால்தா மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Malta, western state ,West West ,Narayanpur ,Malta district ,West West state ,Malta, ,Western state ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் 7 நக்சல்கள் பலி