×

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில மாஜி முதல்வர் அசோக் கெலாட் கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன், அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் இருந்து வருகிறது. மேலும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

The post ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Former ,Rajasthan ,Chief Minister ,Ashok Khelat ,Jaipur ,Dinakaran ,
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...