×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அமலாக்கத்துறை தக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிப்.7-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,Samman ,Delhi Special Court ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...