×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப். 17 வரை நீதிமன்ற காவல்

டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப். 17 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப். 17 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Sanjay Singh ,Delhi ,Rose Avenue court ,Dinakaran ,
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!