×

பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்: திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவிப்பு

சென்னை : பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்: திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka MPs ,Dimuka Group ,T. R. Baloo ,Chennai ,Dimuka ,MPs ,D. R. Balu ,Chief Minister ,Mu. K. ,Gandhi ,Stalin ,Parliament ,Dimuka Committee ,T. R. Balu ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக...