×

பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாங்கள் தோழமையுடன் ஏற்கனவே இருந்தோம்; ஆனால் இப்போது பாஜக எங்களுக்கு எதிரி என்று அவர் கூறியுள்ளார்.

 

The post பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Former minister ,Jayakumar ,CHENNAI ,Former ,AIADMK ,minister ,
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...