×

வலங்கைமான் பேரூராட்சியில் சொத்து வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும்

 

வலங்கைமான்,பிப்.3: வலங்கைமான் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை காலதாமதம் இன்றி செலுத்திட பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

இவ்வார்டுகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் வலங்கைமான் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024ம் ஆண்டின் சொத்து வரிகளை கால தாமதமின்றிஉரிய நேரத்தில் செலுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வலங்கைமான் பேரூராட்சியில் சொத்து வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Valangaiman Municipality ,Walangaiman ,Executive Officer ,Parameshwari ,Tiruvarur District ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...