×

டெலிமெடிசன் மருத்துவ வசதிகள்: ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கண்டியன் எழுப்பிய கேள்வியில், ‘‘நாடு முழுவதும், மாநிலங்களுக்கு இடையேயான தொலைபேசி மூலம் விரைவில் மருத்துவ சேவை (டெலிமெடிசின் வசதிகள்) தொடர்பான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், சுகாதாரத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும், பிற மாநிலங்களின் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஒன்றிய சுகாரதார அமைச்சகம் ஆராய்ந்துள்ளதா’’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய இணையமைச்சர் பாரதி பவனா பவார், ‘‘மருத்துவ கல்லூரி மற்றும் பராமரிப்பு மற்றும் மாவட்ட மருத்துவமனை உள்பட மூன்று நிலைகளில் திட்டங்களை ஒன்றிய அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

 

The post டெலிமெடிசன் மருத்துவ வசதிகள்: ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : DMK ,Union Govt ,New Delhi ,Tamilachi Tangandian ,Lok Sabha ,Union Government ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சூப்பர்: ஒன்றிய அரசு தகவல்