×

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு..!!

சென்னை: அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் நாளை அண்ணா நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா – எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு இடையே அமைந்துள்ள பகுதியில் அண்ணா திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.

 

The post அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Anna ,Chennai ,Anna Square ,Anna Memorial Day ,MGR ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...