×

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். யார் கட்சி தொண்டங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது. அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களுக்கு உண்டு; மூழ்குபவர்களும் உண்டு என்று வர கூறினார்.

 

The post ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : Former minister ,Jayakumar ,CHENNAI ,Former ,AIADMK ,minister ,
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...