×

புதுச்சேரி தோல் தொழிற்சாலையில் ஐ.டி. சோதனை

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலை, விற்பனையகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் இருந்து சென்ற 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு காரணமாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post புதுச்சேரி தோல் தொழிற்சாலையில் ஐ.டி. சோதனை appeared first on Dinakaran.

Tags : Puducherry Tannery ,Puducherry ,Odhiampatu ,Chennai ,Income Tax Department ,Puducherry Leather Factory ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...