×

குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை

மதுரை: குட்கா விற்பனை செய்த லலித்குமார் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சிரமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என நிபந்தை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : Gutka ,Madurai ,Madurai High Court ,Lalit Kumar ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...