×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கயத்தாறு, கழுகுமலையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர், ராஜபாளையம், பெருஞ்சாணி அணையில் தலா 3 செ.மீ., கோவில்பட்டி, சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vembakkottai ,CHENNAI ,Vembakottai ,Virudhunagar district ,Tuticorin district ,Kadampur ,Kayathar ,Kalgakumalai ,Bhavanisagar ,Rajapalayam ,Perunjani Dam ,Dinakaran ,
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்