×

மக்களவைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு முழு அதிகாரம்

சென்னை : மக்களவைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு முழு அதிகாரம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமா, கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

The post மக்களவைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் சரத்குமாருக்கு முழு அதிகாரம் appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Sarathkumar ,Lok Sabha ,Chennai ,Samattu People's Party ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில்...