×

வெளிநாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் நிதி

வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மொத்தம் ரூ.22,154 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பூட்டானுக்கு ரூ. 2,068 கோடி, ஈரான் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.100 கோடி, மாலத்தீவுக்கு உதவ ரூ.600 கோடி, ஆப்கனுக்கு ரூ.200 கோடி, வங்கதேசத்திற்கு ரூ.120 கோடி, நேபாளத்திற்கு ரூ.700 கோடி, இலங்கைக்கு 75 கோடி ரூபாயும், மொரீஷியசுக்கு 370 கோடி ரூபாயும், மியான்மருக்கு 250 கோடி ரூபாயும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

The post வெளிநாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் நிதி appeared first on Dinakaran.

Tags : Ministry of External Affairs ,Bhutan ,Iran Sabahar port ,Maldives ,Afghanistan ,Bangladesh ,Nepal ,
× RELATED சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!