×

பாதுகாப்புக்கு அதிக நிதி விவசாய துறைக்கு குறைவு

இடைக்கால பட்ஜெட்டில், ஒன்றிய அரசின் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:
பாதுகாப்பு துறை – ரூ.6.21 லட்சம் கோடி
நெடுஞ்சாலைத்துறை – ரூ. 2.78 லட்சம் கோடி
ரயில்வே – ரூ.2.55 லட்சம் கோடி
உணவு, பொது விநியோகம் – ரூ.2.13 லட்சம் கோடி
உள்துறை – ரூ.2.03 லட்சம் கோடி
கிராமப்புற மேம்பாடு – ரூ. 1.77 லட்சம் கோடி
ரசாயனம் மற்றும் உரம் – ரூ. 1.68 லட்சம் கோடி
தகவல் தொடர்பு – ரூ.1.37 லட்சம் கோடி
வேளாண்மை – ரூ.1.27 லட்சம் கோடி
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு – ரூ. 26,000 கோடி
விளையாட்டு – ரூ. 3,442.32 கோடி
ஜல் சக்தி – ரூ. 98,418 கோடி
வெளியுறவு – ரூ.22,154 கோடி

The post பாதுகாப்புக்கு அதிக நிதி விவசாய துறைக்கு குறைவு appeared first on Dinakaran.

Tags : Union Government Ministries ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...