×

சொல்லிட்டாங்க…

* 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை இந்த இடைக்கால பட்ஜெட் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி

* எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு இல்லை. சலுகைகளும் இல்லை. இப்படி இல்லை… இல்லை… என சொல்ல எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Dinakaran ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி