×

ஜார்க்கண்ட் ஆளுநரை சந்திக்கிறார் சம்பாய் சோரன்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் ஆளுநரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க சம்பாய் சோரன் உரிமை கோருகிறார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க சம்பாய் சோரன் உரிமை கோருகிறார்.

The post ஜார்க்கண்ட் ஆளுநரை சந்திக்கிறார் சம்பாய் சோரன்..!! appeared first on Dinakaran.

Tags : Sambhai Soren ,Jharkhand ,Governor ,Sambhai Soran ,
× RELATED ஜார்க்கண்டில் கடும் வறட்சி தண்ணீர்...