×

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியுள்ளது. கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery Water Management Authority ,SK Haldar ,Delhi ,Karnataka ,Kerala ,Puducherry State Water Resources Department ,Dinakaran ,
× RELATED 3.6 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க...