×

பழனி கோயில் விவகாரம்: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

திண்டுக்கல்: பழனி கோயில் உட்பட இந்து கோயில்களுக்குள் பிற நம்பிக்கையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதியின் நோக்கம் உன்னதமாகக் கூட இருக்கலாம்; ஆனால் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தக்கூடியதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post பழனி கோயில் விவகாரம்: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Krishnaswamy ,Dindigul ,Krishnasamy ,
× RELATED அன்னதானம் வழங்கும்...