×

காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகதாது விவகாரம் சேர்ப்பு..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிக்க அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்த தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் பிற்பகல் 2.30-க்கு நடைபெற உள்ளது.

The post காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகதாது விவகாரம் சேர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Caviar Management Commission ,Delhi ,Megadadu Dam ,Tamil Nadu government ,CAVIAR MANAGEMENT ,Cloud ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...