×

பெருங்களத்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை; காதல் விவகாரத்தில் கொலையா என போலீஸ் விசாரணை..!!

சென்னை: பெருங்களத்தூர் அருகே குண்டுமேடு பகுதியில் ஜீவா என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பீர்க்கன்காரணை போலீசார் சடலத்தை கைப்பற்றி, காதல் விவகாரத்தில் கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெருங்களத்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை; காதல் விவகாரத்தில் கொலையா என போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Perungalathur ,Chennai ,Jiva ,Kundumedu ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்வதில்...