- யூனியன்
- மந்திரி சபை
- பிரதமர் மோடி
- தில்லி
- மத்திய அமைச்சரவை
- நரேந்திர மோடி
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- மோடி
- தின மலர்
டெல்லி: ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது. ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றம் வருவதற்கு முன் குடியரசுத் தலைவரை சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றிருந்தார்.
The post பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.