×

குஜராத் மாநில கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

காந்திநகர்: குஜராத் மாநில கட்ச் பகுதியில் காலை 8.06 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவானது.

The post குஜராத் மாநில கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake ,Kutch area of ,Gujarat ,Gandhinagar ,Katch area of ,Earth ,Kutch region of Gujarat ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம்