×

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரேநேரத்தில் 437 காவலர்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 437 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த 437 காவலர்களை இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

The post நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரேநேரத்தில் 437 காவலர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Police Headquarters ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...