×

மைசூரிலிருந்து சேலத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி வந்த 2 டன் குட்கா பறிமுதல்..!!

தருமபுரி: மைசூரிலிருந்து சேலத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி வந்த 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 லட்சம் மதிப்பு குட்கா, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஒட்டுநரை கைது செய்தனர்.

The post மைசூரிலிருந்து சேலத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி வந்த 2 டன் குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Mysore ,Salem ,Darumpuri ,GUTKA ,Dinakaran ,
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!