×

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமனம்..!!

டெல்லி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய செயலராக இருந்து வரும் ஜெய்ஷா, ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா 3-வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Jaisha ,Asian Cricket Council ,Delhi ,Indian cricket board ,Asian Cricket Association ,Jaysha ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...