×

சத்துணவு முட்டைகளை முறையாக வழங்காத சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சத்துணவு முட்டைகளை முறையாக வழங்காத சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குமுளிப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு 350 முட்டை வழங்குவதற்கு பதிலாக 127 மட்டுமே வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.

The post சத்துணவு முட்டைகளை முறையாக வழங்காத சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Kumulipet Government School ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...