×

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசுடன் பேசத்தயார்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசுடன் பேசத்தயார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் பொன்னை மேம்பாலம், அரசுப் பள்ளியை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் தராது என்று குறிப்பிட்டார்.

The post முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசுடன் பேசத்தயார்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Kerala government ,Vellore ,Minister ,Durai Murugan ,Vellore Ponnai Mempalam ,Government School ,Karnataka ,Meghadatu Dam ,
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...