×

சென்னையில் விடுபட்டவர்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்க பரிசீலனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னையில் விடுபட்டவர்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பரிசீலனைக்குப் பின் நிவாரணம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார். 2.3 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்த்து வருவாய் பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

The post சென்னையில் விடுபட்டவர்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்க பரிசீலனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor Priya ,Mayor ,Priya ,Chief Minister ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...