×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 637 புள்ளிகள் உயர்ந்து 71,787புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் நண்பகலில் 0.9% வரை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 637 புள்ளிகள் உயர்ந்து 71,787 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 188 புள்ளிகள் உயர்ந்து 21,710 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்த்து வர்த்தகம் ஆகிறது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 637 புள்ளிகள் உயர்ந்து 71,787புள்ளிகளில் வர்த்தகம்..!! appeared first on Dinakaran.

Tags : BSE ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!