×

ஐ.ஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: ஐ.ஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post ஐ.ஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,IGs ,Kannan ,Narendra Nair ,Chennai ,Tamil Nadu government ,North Zone ,IG ,South Zone IG ,Narendran Nair ,IG South Zone ,IG North Zone ,Dinakaran ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற...