×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை..!!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. இருதரப்பு விவாதம் இன்று நடைபெறும் என்று கூறி இருந்த நிலையில் ராஜேஷ்தாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Former Special ,DGP ,Rajeshdas ,Villupuram ,Former Special DGP ,Villupuram court ,Dinakaran ,
× RELATED தையூர் பங்களாவின் மின் இணைப்பு...