×

பெரியபாளையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!!

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர். திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயலலிதா, எருக்குசேரியைச் சேர்ந்த கார்த்திக் பலியாகினர்.

The post பெரியபாளையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Tiruvallur ,Jayalalitha ,Ekkadu ,Tiruvallur district ,Karthik ,Erukuseri ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு