×

கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை: பாமக விளக்கம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பா.ம.க. தொடங்கவில்லை: ஜி.கே.மணி விளக்கம் அளித்தார். பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது; பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியான நிலையில் பா.ம.க. விளக்கம் அளித்துள்ளது.

 

The post கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை: பாமக விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Chennai ,M. K. ,G. K. ,Pa. M. K. ,Committee ,Bhamaka ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...