×

சென்னை புழல் சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னை: சென்னை புழல் சிறையில் உடல்நல குறைவால் கைதி பிரவீன்குமார் (41) உயிரிழந்தனர். 2015-ல் அம்பத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மண்ணூர்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார். சிறுநீரகங்கள் செயலிழந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரவீன்குமார் உயிரிழந்தார்.

 

 

The post சென்னை புழல் சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Maggot Prison ,Chennai ,Praveen Kumar ,Maghal ,Prison ,Praveenkumar ,Manurpet ,Ambattur ,Pravinkumar ,Stanley Government Hospital ,Maggot Prison ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...