×

முதுநிலை பல் மருத்துவ மாணவர் கைது

சென்னை: சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen உளவு கருவி மூலம் ஆபாசமாகப் படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS) இப்ராஹிம் (36) கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் சந்தேகம் அடைந்து, குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவு பார்க்கும் கருவி என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதுநிலை பல் மருத்துவ மாணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ibrahim ,Dental ,Rayapuram ,
× RELATED உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி