×

கோவை காங். அலுவலகத்தில் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

 

கோவை, ஜன. 31: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மகாத்மா காந்தி 77வது நினைவு தினம் ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி, மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வீனஸ் மணி, இராம.நாகராஜ், கோவை போஸ், தமிழ்செல்வன், தாமஸ் வர்க்கீஸ், காந்தகுமார், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி,

குறிச்சி வசந்த், ரங்கநாதன், கணேசன், மோகன்ராஜ், ராமன், முருகன், அனீஸ், ஆர்.வி.எஸ்.சக்திவேல், பிரபு, சங்கனூர் ராஜகோபால், ஆவின் சந்திரன், முஸ்தபா, டென்னிஸ் செல்வராஜ், நாகராஜ், சஞ்சய், சுதன், கிளிண்டன், உமாராணி, லீமா ரோஸ், பரிதா, சுதா, முத்துசாமி, நாராயணன், பி.கே.நசீர், முருகன், ராமகிருஷ்ணன், பாலு, சின்னசாமி, ராமகிருஷ்ணன், சண்முகம், ஆரோக்கியதாஸ், பீட்டர், ஆட்டோ சங்கம் கனகராஜ், குப்புராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post கோவை காங். அலுவலகத்தில் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Cong. Gandhi Memorial Day ,Coimbatore District Congress Committee ,Mahatma Gandhi ,77th Memorial Day ,Geeta Hall Road ,State General Secretary ,Ganapathi ,Coimbatore Congress ,Gandhi Memorial Day ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்