×

மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் கூட்டணியில் புதிய கட்சி

மும்பை: மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(யூபிடி) ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஒன்றிணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் மகா விகாஸ் கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமாமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ விதர்பா உட்பட சில மாவட்டங்களில் செல்வாக்கை கொண்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் கூட்டணியில் புதிய கட்சி appeared first on Dinakaran.

Tags : party ,Mahavikas alliance ,Maharashtra ,MUMBAI ,Maha Vikas alliance ,Congress ,Nationalist Congress ,Shiv Sena ,UPD ,Lok Sabha ,Prakash Ambedkar ,Vanjit Bahujan Akathi ,Lawmaker ,Ambedkar's… ,Mahavikas Alliance New Party ,
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...