×

பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது!

டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது. மேலும் மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

The post பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayodhya ,Delhi ,Mumbai ,Bengaluru ,Ahmedabad ,Jaipur ,Union Aviation Minister ,
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்