×

ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தி..!!

ஆந்திரா: திருப்பதி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதிமூலம், தெலுங்கு தேச கட்சித் தலைவர் லோகேஷ் சந்தித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ ஆதிமூலத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரைவில் சந்திபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேச கட்சியில் ஆதிமூலம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Tags : YSR Kong ,MLA ,Andhra ,Tirupati ,Constituency ,YSR Congress ,Adi Moolam ,Telugu Desa Party ,Lokesh ,Adimulam ,Chandibabu Naidu ,Y.S.R. Kong ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...