×

மக்களவைத் தேர்தல் : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி

லக்னோ : உ.பி. மக்களவைத்தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. சமாஜ்வாதி-காங். கூட்டணி இறுதியான நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார்.அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

The post மக்களவைத் தேர்தல் : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Samajwadi Party ,Lucknow ,U.P. ,Lok Sabha ,Samajwadi ,Akhilesh ,Akhilesh Yadav ,Dimple Yadav ,Mainpuri ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு