×

காரைக்காலில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் உடல் மீட்பு!!

காரைக்கால்: காரைக்காலில் கடலில் குளித்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஹேமமாலினியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வரும் ஜெகதீஸ்வரன், அபிலாஷை ஆகிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

The post காரைக்காலில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் உடல் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Hemamalini ,Kumbakonam Government College of Arts B.B.A. ,wave ,Dinakaran ,
× RELATED மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகைகள் கொள்ளை