×

செஞ்சி அருகே டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!!

விழுப்புரம்: செஞ்சி அருகே அன்னமங்கலத்தில் டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமு(30) என்ற இளைஞர் உயிரிழந்தார். செஞ்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த கன்னலம் கிராமத்தைச் சேர்ந்த ராமு எதிரே வந்த டிராக்டர் மோதி உயிரிழந்தார்.

 

The post செஞ்சி அருகே டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Senchi ,Viluppuram ,Ramu ,Annamangala ,Senji ,Kannalam village ,Moti ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...