×

மதுரை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல்: பணியாளர்கள் பணிநீக்கம்

மதுரை: மதுரை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிக கட்டணம் வசூல் தொடர்பாக விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார். அதிக கட்டணம் குறித்து வணிக மேலாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டார் என்று அவர் கூறினார்.

The post மதுரை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூல்: பணியாளர்கள் பணிநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai airport ,Su Venkatesan ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை