×

துரோகத்தை மட்டுமே மூலதனமாக கொண்ட கும்பலுக்கு பாடம் புகட்ட வேண்டும்: டிடிவி தினகரன்

புதுக்கோட்டை: துரோகத்தை மட்டுமே மூலதனமாக கொண்ட கும்பலுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று புதுக்கோட்டையில் அமமுக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை கபளீகரம் செய்துள்ளது துரோக கும்பல் என்று அவர் கூறினார்.

 

The post துரோகத்தை மட்டுமே மூலதனமாக கொண்ட கும்பலுக்கு பாடம் புகட்ட வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : TTV Dhinakaran ,Pudukottai ,DTV ,Dhinakaran ,AAMU ,MGR ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி...